Tks ஹேமா......
மகாதேவி மூதேவி மாதிரி behave பண்ணுறாங்க.......
கண்மணி பொறுப்பா எல்லாம் பார்த்துகிட்டாலும் மாமியாருக்கு பதில் நச்சு நச்சுன்னு குடுக்கிறா.....
மகன் வீட்டுக்காரர் மாப்பிள்ளைனு எல்லோரும் சொன்னாலும் அடங்குறதா இல்லை.....
திருந்தா ஜென்மங்கள்.....