Saranya Hema's Salasalakkum Maniyosai 18

Advertisement

Joher

Well-Known Member
Tks ஹேமா......

மகாதேவி மூதேவி மாதிரி behave பண்ணுறாங்க.......
கண்மணி பொறுப்பா எல்லாம் பார்த்துகிட்டாலும் மாமியாருக்கு பதில் நச்சு நச்சுன்னு குடுக்கிறா.....

மகன் வீட்டுக்காரர் மாப்பிள்ளைனு எல்லோரும் சொன்னாலும் அடங்குறதா இல்லை.....
திருந்தா ஜென்மங்கள்.....
 
Last edited:

தரணி

Well-Known Member
என்னால சிரிப்பை அடக்க முடியல...... கண்மணி யோட கோலம் அதை மகா தேவி பாத்து பயந்த விதம் எல்லாமே...... பதில்க்கு பதில் கொடுதாலும் அடங்காம இருந்தா என்ண பண்ண முடியும்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top