Santhipizhai 2

Advertisement

Sugaa

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
டியர்

ஒயிட் டஸ்ட்டரில் வந்தது யாரு?
சசியா?
இல்லை அந்த சிறுவனின் தந்தையா?
ஒருவேளை அந்த சிறுவனின் தந்தையே சசிதானோ?

And இந்த நாவலின் எழுத்தாளர் ஜைனப் @ அழகியா?
எழுத்து நடை பார்த்தால் ஜைனப் எழுதியது போலத்தான் தோணுது
நான் சொல்லுவேன் யாருன்னு :cool::cool:
 

banumathi jayaraman

Well-Known Member
:love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
அழகி...View attachment 7563

சரியா பானும்மா...

கண்டிப்பா அவங்கதான்...​
அட ராமா
இதைத்தானே நானும் ஜைனப் @ அழகி டியர்ன்னு சொன்னேன்
என்னுடைய கமெண்ட்ஸ்ஸை நீங்க சரியா பார்க்கலையா, சுகந்தி டியர்?
 

Riy

Writers Team
Tamil Novel Writer
நல்ல சமயோஜித புத்தி... மகன் வளர்ப்பில் பிழை நேர கூடாதுங்கற கவனம்... இது அத்தனைக்கும் பின் இருக்கும் சசி... எப்போது வருவான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top