Santhipizhai 2

Advertisement

sveni

Well-Known Member
Super ud..Yethavathu ketta kova padura alavukku valli enna thappu pannina...Duster la wait pannuranga na already valli enga irukkurathu therinchu thane vanthu irukanga..Waiting for next ud:love::love::love:
 

Anuradha Ravisankarram

Well-Known Member
nice.update....
School பொறுப்பு எடுத்தாச்சு....
Principal க்கு மரியாைதை கொடுத்து பேச்சு ....
parents meeting idea சரியானது ...
.8 வயது குழந்தை அப்பா பற்றி கேட்காமல் இருந்து இருக்காது?...என்ன பதில் சொல்லி இருப்பாள்??
 
Last edited:

Pashy2k

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
டியர்

ஒயிட் டஸ்ட்டரில் வந்தது யாரு?
சசியா?
இல்லை அந்த சிறுவனின் தந்தையா?
ஒருவேளை அந்த சிறுவனின் தந்தையே சசிதானோ?
தினமும் பெண்களைப் போற்றி ஒரு வார்த்தையாவது மகனிடம் நறுமுகை சொல்வதைப் பார்த்தால் சந்தேகம் உறுதியாகுதுப்பா

And இந்த நாவலின் எழுத்தாளர் ஜைனப் @ அழகியா?
எழுத்து நடை பார்த்தால் ஜைனப் எழுதியது போலத்தான் தோணுது
Costly car Vera banu ma:D adhum white
 

banumathi jayaraman

Well-Known Member
Costly car Vera banu ma:D adhum white
அதான்ப்பா
பிளாக் ஆடி காரிலிருந்து ஒயிட் டஸ்ட்டருக்கு ஜைனப் டியர் மாறிட்டாங்களோன்னு ஒரு டவுசர் டவுட்டு வந்து கேட்டேன், நித்யூ டியர்
 

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான
திட்டம் கண்டிப்பா எல்லா பள்ளிகளும்
கடை பிடிக்கலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top