banumathi jayaraman
Well-Known Member
ஆமாம்ப்பா, சுந்தரம்உமா டியர்அவளோட காரணங்களும் சரி தான் ....பானு
கிருஷ்ணா தன்னை விரும்புவானா என்பது கூட அவளுக்கு தெரியாது.....
அவளோடது பப்பி லவ்..... இலை வயதில் கொண்ட காதல் அண்ட் பிடிப்பு அவ்ளோ
சுலபமா மாறாது.....அன்னைக்கு பேசுனது கூட சசிகலாவிற்கு பதிலடி தான் .....
ஆனா அவ பேச்சு கிருஷ்ணாவை காய படுத்துடுச்சு ..... என்ன பண்ண ....
கிருஷ்ணா மீது காவ்யா கொண்ட
காதல், மாறாத காதல் தான் பா
எப்படி சரியாகுமோ?
தெரியலையே பா
Last edited: