fathima.ar
Well-Known Member
Meera n fathi my darls semma....eppadithan cycle gap le ippadi elutharingalo ponga pa
Meera n fathi my darls semma....eppadithan cycle gap le ippadi elutharingalo ponga pa
செம செம மீரா...அரும்பிலே முளைத்தது
விரும்பியே வளர்ந்தது
வளரும் போது உணர்ந்தது
உணர்ந்ததை மறைத்தது
மறைத்ததை உரைத்தது
உரைத்ததால் பிரிந்தது
பிரிந்ததால் தவிக்குது
தவிப்பதை உணர்ந்தது
உணர்ந்ததால் தேடியது
தேடியதால் அழைத்தது
அழைத்தவளின் உணர்வறியா அவன்
பிரச்சனைகளின் நடுவே அவன்
அவள் அழைத்தாலும் நினைத்தாலும்
மறுப்பவனின் எண்ணம் புரியுமா
அவன்தம் உணர்வறியுமா
பார்த்து பார்த்து
வர வைத்த உணர்வை
மறைத்து வைத்ததால்
சிக்கலாக்கியதை அறியுமா பேதைமனது
Cycle ஓட்டிட்டே எழுதியிருப்பாங்களோ...Meera n fathi my darls semma....eppadithan cycle gap le ippadi elutharingalo ponga pa
Chance ehh illa...மாப்பிள்ளை வீட்டில் கிருஷ்ணா போய் சொல்லியிருப்பானோ...
பக்கத்து வீட்டு சண்டையில் எங்க அம்மா அவதூறாக சொல்லிட்டாங்க என்று..