என் ஆளு எங்கப்பா...
Semma darlவிடிந்ததும் கனவுகள் முடிந்ததோ
கனவுகளின் தாக்கம் கண்ணீராய்
வெளிந்ததா!!!
கனவில் பணியினை மறக்கவில்லை
தாயை கரைத்தே
பணியில் இணைந்து
முகம் காட்ட தொடங்கினாள்.
அகம் எல்லாம் அவனது சிந்தனையும்..
சிந்த்தவனோ அவள் காதலை
சொல்ல கூட தகுதி இல்லாது போனது
போல் வருத்தம் கொண்டான்...
தவறென தோன்றாதவை மனதில்
உறுத்த
தன்னிடத்தில் அதை சரி செய்ய முயலும்
இன்றைய நாயகன்..