Sangeetha Jaathi Mullai 50

Advertisement

Archanarag

New Member
Hi Mam,
Episode is too good.People will do mistake ,some how it should be handled properly.And also mam i have seen in some website about name of top ten selling book which is published by the publisher.And happy that "Janani " and "Vaasu" story is one among it.
 

busybird3000

New Member
Hi malli mam

Superaaa irunthathu intha episode...sema romantic..
Eshhhh... kadhal theeviravaathi yaa irukaanae... athuku konjamum salikaamal namma heroene varshh baby kantharva kani yaa irukka...

Waiting for the next episode eagerly...romba wait panna vaechidatheenga pls..

Cheers
Lekha
 

Adhirith

Well-Known Member
அவனுடைய தீவிரமான ஆசை குறையாது, அதிகமாகும்.
அது தன் மேல் உள்ள காதலாக இருக்கும்என்று தன் மனதை தெளிவாக
வைத்துக் கொள்ள முயற்சிப்பது அவளுடைய positive attitude ஐ
காட்டுகிறது.
வேண்டாம் என்று முயன்ற போதும் நடந்து விட்ட திருமணத்தை
accept பண்ண முயற்சி செய்கிறாள்.
So matured in her thoughts.
At last she is happy. Whole heartedly. அதுவும் ஈஷ்வரால்.
A moments happiness என்றாலும் ரசிக்கும் படியாக இருந்தது.

ஈஷவரின் அதிதமான மன உணர்வுகளை ,விருப்பங்களை ,மல்லி, உங்கள் எழுத்துகளில் வெளிக் கொண்டு வந்த விதம் மிக அருமை. Very decent. Awesome narration.

எபி படித்ததும் ,நான் speechless தான்.
All are writing about Esh, Ish and Ashwin
But I want to say about Varsh only. Only Varsh.
அந்த புரிதல். Chanceless.
Malli,you Scored centum.
Wishes.
 

Adhirith

Well-Known Member
"நீ சக்க போடு போடு ராஜா
உன் காட்டுல மழை பெய்யுது
சட்ட படி தொட்டு பேசு
நீ பயந்தா என்னாவது" :rolleyes::rolleyes::rolleyes::rolleyes:;)


hahaaaaaaa..............:):):):):)[/QUOTE
Uma, SS super.பயம்? அவனுக்கு? சந்தேகம் தான்.
 

chitra ganesan

Well-Known Member
nice ud. eshwar aysidam pesiyathu ellame yetharthamanathu. avanin nilaiyai avan thelivaka sollivittan.ays ini avanai ninaikamal than valkaiyai parthu valnthu katta vendum. varshini mel avanuku irukkum mayakkam and kathal piramibai than yerpaduthukirathu. ithil nitacyam varshin karvam kollalam.romba aavalaka next ud ethirparkiren.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top