Sangeetha Jaathi Mullai 12

Advertisement

ThangaMalar

Well-Known Member
அஸ்வின் ரொம்ப மோசமானவன் போல..
விஸ்வாவையே எதிர்க்கிறான்..
சொந்த அக்கான்னும் பார்க்கல..
எவ்வளவு தைரியம் இருந்தால், வீடு தேடி வந்து கலாட்டா பண்ணுவான்?...
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Thankyou girls…. Thankyou very much for the immense support and comments,

Very happy that you all discusss, pleaseeee continue, it gives me a special energy.

Am following everyone’s comments and feedbacks and especially the situation songs.. love you friends, enjoying every bit!

ITS 12 HERE, Not able to recall names. Please and Sorry!

Thankyou for the comments and feedbacks.

Here comes the 12th EPISODE of ongoing tamil novel

Sangeetha Jaathi Mullai

Eagerly waiting to know from you all.

Ranjani - Baddhu mmm.
Aswin dangerous ?
Varshi - katthi pecchu .. feels lonely n unsecure.

Malli, your way of story writing mesmerizes.. no wonder you have lot of fans.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Malli mam,
Do you seriously read all the msgs? bcoz, it should be huge.
With your busy schedure... kashtam than.

No ill feelings.
 

ThangaMalar

Well-Known Member
ஆனை வரும் பின்னே போல..
அஸ்வின் செயல்கள் நமக்கு முன்னே வந்துடுச்சி..
அஸ்வின் இப்போ தான் வரான்.. :eek::eek:
 

Kalavalliram

Writers Team
Tamil Novel Writer
பத்து ரஞ்சனி வயசு கேட்கிறான்..
சைட் அடிக்க போறானாம்..
அவ அண்ணன் அடிக்காம இருந்தா சரி...
அடிச்சாலும் திரும்பவும் சைட் அடிப்பான்னு தான் தோணுது
 

ThangaMalar

Well-Known Member
அடிச்சாலும் திரும்பவும் சைட் அடிப்பான்னு தான் தோணுது
இல்ல..
அந்த அளவுக்கு தைரியசாலி இல்ல பத்து... ;);)
தலைய கண்டா பயம் தான் வக்கீலுக்கு.. :p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top