Sangeetha Jaathi Mullai 12

Advertisement

fathima.ar

Well-Known Member
Parava illa eashwar maari thimir illa hospital lrukkum pothu..
Veetu monaila drop Panna sonna odane eashwar maaariye thimir!!!

Namakku saathagama illaina ipdi thaaan yosikka thonum pola
 
Joher

வெத்து பத்து......:LOL:
கேப்பான் பாரு கேள்வி.....
 
malar02

Well-Known Member
hi MM,
அண்ணனுக்காக தங்கையும் தங்கைக்கா அண்ணனும் என்னா பம்முறாங்க
நல்ல தோழமை உணர்வு ரஞ்சிக்கு
அது ஈர்க்கிறது பத்துவை
இருவரும் , உரையாடல்கள் ஹா ஹா பேசத்தெரியாதவன் என்பது முதல் பேச்சிலேயே உணர்த்திவிட்டான் பத்து,,,,, ரஞ்சு என்னடா இவன் என்று ....நினைக்க மீண்டும் அவனின் எண்ணம் புளிய மரத்தில் ஏறிக்கொண்டது
அஸ்வின் நரியா வல்லுறவா ...........தானாக வந்து தலையிட்டு வம்பை விலைக்கு விடுகிறான்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top