டாக்டரு புள்ளைய தேடாம கண்ணுமணியை தேடுதாம்
ராகிங் கொடுமையில் இருந்து காப்பாத்து கண்மணி.......
ஆத்தீ போதை
அடடா நிஜமாவே போதை ஏத்திட்டாளே கார்த்திக்
பந்தோபஸ்து ரொம்ப அதிகமா இருக்கே........
மகாதேவிக்கு ஒரு சின்ன சத்தம் கேட்டாலும் புரிஞ்சிடுமே........
கார்த்திக் வீட்டை விட்டு ஓடி போய் ஆளில்லாத இடமா பேசு.......
இல்லைனா உன்னோட செகண்ட் ஹனிமூன் அஷ்டமியாயிடும்........ பார்த்துக்கோ.......