Salasalakkum Maniyosai - 25

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

சலசலக்கும் மணியோசை - 25

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 

Joher

Well-Known Member
:love::love::love:

கார்த்திக் செய்கையில் அசந்துபோய்ட்டாங்க கிங்கிணி வீட்டில்.........
பொண்ணு ராணி மாதிரி வச்சிருக்கிற மாப்பிள்ளை கிடைத்தால் அவ்ளோ சந்தோசம் பெற்றோருக்கு........

4 நாள் இங்கே........ நல்லா enjoy பண்ணுடா கார்த்திக்......
மாமியார் வீட்டில் 2nd ஹனிமூன் செம :p:p:p
அடுத்த மொட்டை முத்து கருப்பிக்காம் மாமியார் வேண்டுதல்........
போட போறது யாருக்கு :p:p:p

பாட்டியோட சேர்ந்தாச்சு பையன்......... உங்க கூட வருவானா நீங்க ஊருக்கு போறப்போ........
மஹாதேவிக்கு தெரிந்தால் கண்மணியை சுக்கா போட்டுடுவாங்களே......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top