Tks ரம்யா........
குட்டி epi யா போச்சு........
வீரா......... நாம முதலாளிங்க.......
மாமியார் & ஊர் மெச்சும் மருமகள்.......
நர(க)க வாழ்க்கையில் வர்றவங்களுக்கு ஒரு கப் காபி கொடுத்தாலே ஆச்சர்யம்........
நாலு பேருக்கு மேல் இருந்தால் டீ போடவே தெரியாதாம்.........
டாக்டர் சந்தோசமா சொல்றாரே.......
அப்போ 3+1 தானா டாக்டர்???
கட்டி கொடுத்து அனுப்பிட்டா வேலை பார்க்கமாட்டாங்களாமா........... போடி போ.......
சமைத்துப் பாரடி.. அப்படியா?
சமைத்துக் காட்டுவோம்
இஷ்டம்போல நாங்கள் இங்கே சமைத்து வெளுத்துக் கட்டுவோம்........