Ramya Rajan's Sangeetha Swarangal 15

Advertisement

Joher

Well-Known Member
Tks ரம்யா........
குட்டி epi யா போச்சு........

வீரா......... நாம முதலாளிங்க.......:D

மாமியார் & ஊர் மெச்சும் மருமகள்.......:love::love::love:

நர(க)க வாழ்க்கையில் வர்றவங்களுக்கு ஒரு கப் காபி கொடுத்தாலே ஆச்சர்யம்........:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

நாலு பேருக்கு மேல் இருந்தால் டீ போடவே தெரியாதாம்.........
டாக்டர் சந்தோசமா சொல்றாரே.......
அப்போ 3+1 தானா டாக்டர்???:p:p:p:love::love::love:

கட்டி கொடுத்து அனுப்பிட்டா வேலை பார்க்கமாட்டாங்களாமா........... போடி போ.......:devilish:

சமைத்துப் பாரடி.. அப்படியா?
சமைத்துக் காட்டுவோம்
இஷ்டம்போல நாங்கள் இங்கே சமைத்து வெளுத்துக் கட்டுவோம்........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹப்பாடா, சொந்த பந்தங்களிடம்
திலோத்தமா நல்ல பெயர்
வாங்கி விட்டாள்

பாவனா மட்டும்தான்
மாலினிக்கான அடையாளம்
அதுவும் இனி மெல்ல மெல்ல
மறைந்து அவள் திலோவின்
மகளாகவே எல்லோருக்கும்
தோன்றப் போகிறாளோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top