Elar veetlayum Oru kasthuri irupanga pola.... But silar veetla than nantha kal irukuranga....next final epi ya...super...apo swarangal seekirame pakalam...
அம்மாவையும் பொண்டாட்டியும் கரெக்டா புரிந்து (கொறைஞ்ச பட்சம் சமாளிக்கவாவது செஞ்சா தான்) குடும்பஸ்தன்றதுக்கு ஒரு மரியாதை. கஸ்தூரி மாதிரி கலவரங்கள் இருந்தா தான் நம்ம திறமையே நம்மளுக்கு தெரியும். வாழ்க்கையும் கொஞ்சம் கலகலப்பா இருக்கும்.
Typical mother-in-law nature of kasthuri causes confusion not only in her house but even in her sister's..... in reality many persons are like this. If we have the tackling capacity then only we can withstand such troubling situations. Practically depicted the real life situation.
Only one more epi sis???. Oh nice story coming to an end!!!