Ramya Rajan's Kaatrin Mozhi 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நாய் வாலை நிமிர்த்த முடியாதது
போல இந்த கஸ்தூரி மாதிரியான
ஆட்களையெல்லாம் திருத்த
முடியாது

ஒரே மகனிடம் கூட கஸ்தூரிக்கு
பாசமில்லையேப்பா, ரம்யா டியர்?
மகன் அங்கே சாப்பாட்டுக்கு
கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை
மருமகளுக்கு வளைகாப்பு
டெலிவரி-ன்னு இங்கே கூட்டிட்டு
வந்து அவளைப் பாடாய் படுத்தணுமாம்
 

banumathi jayaraman

Well-Known Member
வளைகாப்பு பண்ணுற மாமியாரின்
மூஞ்சியையும் முகரையும் பாரு
எப்படியோ வாசு உறுதியாக
இருந்து ஓவியா தப்பிச்சுட்டாள்
இப்போ ஸ்வேதாதான் மாட்டப்
போறாளோ?

இந்த சிவகாமி இப்படி மதில்
மேல பூனை புத்தியாய்
இருக்க வேண்டாம்ப்பா
நந்தா இருக்கான்
அவன் பார்த்துப்பான்னுதான்
தோணுது, ரம்யா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
தங்கையின் பேச்சைக்
கேட்டால் சிவகாமியின்
நிலை அந்தோ பரிதாபம்தான்

கடைசி அப்டேட்டில் சிவாமிக்கு
நீங்கள் என்ன டுவிஸ்டு
வைச்சிருக்கீங்கன்னு ஆவலுடன்
காத்திருக்கிறேன், ரம்யா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top