Ramya Rajan's Kaatrin Mozhi 11

Advertisement

elakkiya ganesh

Well-Known Member
இந்த கஸ்தூரி அப்படி தான் ...ஆனா இந்த சிவகாமி அம்மா அப்போ அப்போ ஏன் பல்பு பீஸ் போன போல ஆய்டுறாங்க..... வாசு கிட்ட பேசி கூட இன்னும் புத்தி வரல..
 

Suvitha

Well-Known Member
தன்னோட பசங்க படிச்சி...படிச்சி அக்கறையா சொல்லுறது எல்லாம் இந்த சிவகாமி அம்மா மண்டையில் ஏறாது. ஆனால் அதே நேரம் தன் தங்கை அந்த சூனியக்காரி சொல்லுவதெல்லாம் டக்குன்னு மண்டையில் பதிஞ்சிடும்...

எனக்கு இந்த கஸ்தூரியை விட அக்கா சிவகாமியை கண்டு தான் ரொம்ப எரிச்சலா வருது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top