Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 18

Advertisement

mallika

Administrator
மனமொன்று நினைக்க
மாயம் செய்கிறது விதி
கதிரவனின் கரம் சேரப்போவது
விழியன் காதலா
சாந்தினியின் மாலையா

சதியை உடைக்குமா விதி ?
விதியை வெல்லுமா மதி ?

கதிரவனின் திருமணத்தை நோக்கிய பயணம் தொடங்குகிறது.....

Happy Reading!!! Keep Reading !!! Keep Commenting!!!

Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 18


:):):)

 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஆஹா, அருமையான குழப்பம், இப்ப சர்க்கரையோட வார்த்தைய நம்பி வந்தா கயலோட அப்பா நிலைமை அங்க கதிர் வேற பொண்ணு பக்கமா இருந்தா???? இப்பவே மகளோட சந்தோஷத்துக்காக தான் சம்மதிச்சிருக்காரூ.... என்ன ஆகுமோ
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ, கடைசியில் காதலர்களைப்
பிரித்து பாரிஜாதம்தான்
ஜெயிக்கப் போறாளா?

சக்கரையும் பாண்டியும்
கனல்விழியை நினைத்துப்
பேச, கூமுட்டை பார்வதி
சாந்தினியை மனதில் வைத்து
பையனிடம் சம்மதம்
வாங்கிட்டாள்

யாருமே வாயைத் திறந்து
என்ன ஏது-ன்னு விலாவாரியா
பேச மாட்டாங்களா, ராசிதா டியர்?

கந்தசாமி, மகளின் மனமறிந்து
நடக்கப் பார்க்கும் அருமையான
ஒரு அப்பா
 
Last edited:

umamanoj64

Well-Known Member
எழுதுன உனக்கு டென்ஷனா இருக்கோ இல்லையோ இங்கே எங்களுக்கு BP எகிறுது...
அதுனால நாளைக்கு ப்ரீகேப் போடாம direct எபி போடுறே..
இல்லைன்னா ரசிதா வீட்டுக்கு ஒரு வீச்சரிவா பார்சல்:p
விறுவிறுமாண்டி.. விருமாண்டி..:alien:
 

தரணி

Well-Known Member
ஒரு பக்கம் புதன் கிழமை கல்யாணம் ஒரு பக்கம் பெண் பார்க்கும் படலம்....
எப்படி....
 

Raasitha

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்
nandri sis
thanks ma
ஆஹா, அருமையான குழப்பம், இப்ப சர்க்கரையோட வார்த்தைய நம்பி வந்தா கயலோட அப்பா நிலைமை அங்க கதிர் வேற பொண்ணு பக்கமா இருந்தா???? இப்பவே மகளோட சந்தோஷத்துக்காக தான் சம்மதிச்சிருக்காரூ.... என்ன ஆகுமோ
thanks sis
thanks ma
எழுதுன உனக்கு டென்ஷனா இருக்கோ இல்லையோ இங்கே எங்களுக்கு BP எகிறுது...
அதுனால நாளைக்கு ப்ரீகேப் போடாம direct எபி போடுறே..
இல்லைன்னா ரசிதா வீட்டுக்கு ஒரு வீச்சரிவா பார்சல்:p
விறுவிறுமாண்டி.. விருமாண்டி..:alien:
ayo sis...enna paaththaa paavama teriyalaiya... ellarum pachcha pullaiya miratureengale... konjam periya epi... athunala oru two days la tharene... :)
ஒரு பக்கம் புதன் கிழமை கல்யாணம் ஒரு பக்கம் பெண் பார்க்கும் படலம்....
எப்படி....
yaaruku yaaro...maalai yaaruko..eeee :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top