Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 18

Advertisement

பிரிகேப் படிச்சே நான் டென்சன் ஆகிட்டேன். அதால இந்த குழப்பத்தை அடுத்த எபிசோட்ல சரி பண்ணிடுங்க. இல்ல மீ :cry::cry::cry::cry:
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்?
உனக்கு நான் பார்த்திருக்கிற
பொண்ணு சாந்தினிதான்னு
கதிரவன்கிட்டேக் கூட வேண்டாம்
அவனோட சேக்காளிங்கக்கிட்ட
இந்த கூமுட்டை பார்வதி
சொல்லியிருக்கலாமில்லே
இவளெல்லாம் எதுக்கு லாயக்கு?

அந்த பாரிஜாதம்-லாம் எவ்வளவு
வக்கணையாக பேசுகிறாள்?
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த சிவலிங்கமெல்லாம்
ஒரு மனிதனே இல்லை
இவனெல்லாம் ஊருக்குள்
பெரிய மனுஷனாம்

ஜாதகம் ராசி-ன்னு எல்லா
புண்ணாக்கையும் நம்புறவன்
கட்டின பொஞ்சாதியையும்
பெற்ற மகனையும் நம்பலையே?

பொஞ்சாதி பார்வதியை விட
இந்த லிங்கம்தான் வடிகட்டின
கூமுட்டை, ராசிதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
பொதன்கிழமை பார்வதி
பார்க்கணுமுன்னு கந்தசாமி
அனுப்பும் கனல்விழி,
கதிரவனின் திருமணச்
சாப்பாட்டை நல்லா
நல்லாச் சாப்பிட்டு வரட்டும்

ஏற்கனவே வெறுக்கும்
கனல்விழியை நிச்சயமாக
கதிரவன் திருமணம் செய்ய
மாட்டான்
 

banumathi jayaraman

Well-Known Member
கடைசி நேரத்தில் மாப்பிள்ளை
மாறன் இல்லை, அவனோட
அண்ணன்-னு தெரிந்தால்
சாந்தினி என்ன செய்வாள்?

அம்மாவுக்கு பயந்து கதிரவனை
மணமுடிப்பாளா?
இல்லை எதிர்த்து நின்று
தன்னோட வாழ்க்கையைக்
காப்பாற்றிக் கொள்வாளா,
ராசிதா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
தம்பி காதலித்த பெண்ணை
அண்ணன் மணமுடிக்கப்
போறானா?

காசு சொத்துக்கு அலையும்
பிணந்தின்னி கழுகுகள்
மச்சக்காளையும்
பாரிஜாதமும்தான்
ஜெயிக்கப் போறாங்களா,
ராசிதா டியர்?
 

kayalmuthu

Well-Known Member
டேய் எல்லாரும் எப்பட்டி பா இப்படி மொட்டை மொட்டை யா பேசிறீங்க.
அநியாயம் இதெல்லாம்சொல்லிட்டேன் sis..
இதுல விழி அப்பவா வேற இழுத்தாச்சு..... சர்க்கரை உன் அக்கறை யை தூக்கி கொஞ்சம் வச்சிட்டு முழுசா பேசுங்க da....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top