Puthaandil ninaivu kolla

Advertisement

fathima.ar

Well-Known Member
நன்மையை விரும்பும் நாம்..
நன்மையை போற்றும் நாம்..
ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு நிமிடமும்
புதுமையே..
கற்றவை மறந்திட கூடாது..
கற்க மறக்கலாகாது...

நன்மைகளை நினைவு
கொள்வோம்..
தீய எண்ணங்களுக்கு
தீ வைப்போம்...

மதியில்லாத மக்களே
முட்டாளை தலைவனாக
கொண்டாடுவான்..
மதி கொண்டு
விதி செய்வோம்...

தவறுகளுக்கு துணை
நிற்க வேண்டாம்..
தவறான தலைவனை
தேர்ந்தெடுக்க வேண்டாம்...

வரும் நாட்களில்
தமிழ் சமுதாயம்
வாழ வழிவகுப்போம்
 

arunavijayan

Well-Known Member
நன்மையை விரும்பும் நாம்..
நன்மையை போற்றும் நாம்..​
ஒவ்வொரு நொடியும்​
ஒவ்வொரு நிமிடமும்​
புதுமையே..​
கற்றவை மறந்திட கூடாது..
கற்க மறக்கலாகாது...

நன்மைகளை நினைவு
கொள்வோம்..
தீய எண்ணங்களுக்கு
தீ வைப்போம்...

மதியில்லாத மக்களே
முட்டாளை தலைவனாக
கொண்டாடுவான்..
மதி கொண்டு
விதி செய்வோம்...

தவறுகளுக்கு துணை
நிற்க வேண்டாம்..
தவறான தலைவனை
தேர்ந்தெடுக்க வேண்டாம்...

வரும் நாட்களில்
தமிழ் சமுதாயம்
வாழ வழிவகுப்போம்

Very nice, let's bring the change.:)
Happy New year
 

banumathi jayaraman

Well-Known Member
நன்மையை விரும்பும் நாம்..
நன்மையை போற்றும் நாம்..​
ஒவ்வொரு நொடியும்​
ஒவ்வொரு நிமிடமும்​
புதுமையே..​
கற்றவை மறந்திட கூடாது..
கற்க மறக்கலாகாது...

நன்மைகளை நினைவு
கொள்வோம்..
தீய எண்ணங்களுக்கு
தீ வைப்போம்...

மதியில்லாத மக்களே
முட்டாளை தலைவனாக
கொண்டாடுவான்..
மதி கொண்டு
விதி செய்வோம்...

தவறுகளுக்கு துணை
நிற்க வேண்டாம்..
தவறான தலைவனை
தேர்ந்தெடுக்க வேண்டாம்...

வரும் நாட்களில்
தமிழ் சமுதாயம்
வாழ வழிவகுப்போம்
அப்படியே செய்வோம்,
பாத்திமா செல்லம்
 

Manimegalai

Well-Known Member
நன்மையை விரும்பும் நாம்..
நன்மையை போற்றும் நாம்..​
ஒவ்வொரு நொடியும்​
ஒவ்வொரு நிமிடமும்​
புதுமையே..​
கற்றவை மறந்திட கூடாது..
கற்க மறக்கலாகாது...

நன்மைகளை நினைவு
கொள்வோம்..
தீய எண்ணங்களுக்கு
தீ வைப்போம்...

மதியில்லாத மக்களே
முட்டாளை தலைவனாக
கொண்டாடுவான்..
மதி கொண்டு
விதி செய்வோம்...

தவறுகளுக்கு துணை
நிற்க வேண்டாம்..
தவறான தலைவனை
தேர்ந்தெடுக்க வேண்டாம்...

வரும் நாட்களில்
தமிழ் சமுதாயம்
வாழ வழிவகுப்போம்

சிறப்பு Fathi..
எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்கனும்.
தமிழ் சமுதாயம் வாழ வழிவகுப்போம்...
மிகச்சிறப்பு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top