Pirantha Naal Indru Pirantha Naal......

Advertisement

Status
Not open for further replies.

banumathi jayaraman

Well-Known Member
@Sarayu டியர்
இனிய மனமார்ந்த பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள், சரயு @ ஆதிசக்தி டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து
நலன்களுடனும் வளமுடனும் எல்லா
செல்வங்களுடனும் எப்பொழுதும்
சந்தோஷத்துடனும் அமைதியுடனும்
நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, சரயு @ ஆதிசக்தி டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய
வாழ்வில் எல்லா செல்வங்களையும்
நலன்களையும் பெறுவதற்கு என்னோட
இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான்
எப்பொழுதும் அருள் செய்வார்,
சரயு @ ஆதிசக்தி செல்லம்
 
Status
Not open for further replies.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top