Pirantha Naal Indru Pirantha Naal......

Advertisement

Status
Not open for further replies.

shiyamala sothy

Well-Known Member
இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று எனது கடைசி மகள் எழினியின் பன்னிரண்டாவது பிறந்த நாள் கூட. அவளையும் ஆசிர்வதியுங்கள். நன்றி.
 
banumathi jayaraman

உங்களுடைய அன்பு மகள்
எழினியின் பிறந்த நாளுக்கு
என்னுடைய மனப்பூர்வமான
இனிய பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள்,
ஷ்யாமளா சோதி டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று எனது கடைசி மகள் எழினியின் பன்னிரண்டாவது பிறந்த நாள் கூட. அவளையும் ஆசிர்வதியுங்கள். நன்றி.
இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், எழினி செல்லம்
நீயும், உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, எழினி செல்லம் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், எழினி டியர்
 
shiyamala sothy

Well-Known Member
நன்றி பானு அக்கா. உங்கள் ஆசிர்வாதம் கிடைக்க என் பொண்ணு குடுத்து வைச்சிருக்கணும். இன்னும் தூங்கிறா. எழுந்ததும் உங்கள் வாழ்த்தையும் ஆசிர்வாதத்தையும் என் மகளுக்குக் கொடுக்கின்றேன். இங்கு பள்ளி விடுமுறை. என் பிள்ளைகளுக்கு சூர்யோதயம் மதியம் பன்னிரண்டுக்குப் பிறகு தான். அம்மா ஊரிலிருந்து காலையில் போஃன் பண்ணும் போது தூக்கக் கலக்கத்துடன் தான் பேசிவிட்டு திரும்ப தூங்கிறாள். இரவு நேரத்தோட தூங்கு எல்லோரும் வாழ்த்துவதற்குக் கூப்பிடுவார்கள் என்றால் கேட்கவில்லை. மீண்டும் நன்றிகள் பானு அக்கா.
 
Status
Not open for further replies.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top