banumathi jayaraman
Well-Known Member
My heartiest birhtday wishes to you, @Subha Anand Madam
நன்றிMy heartiest birthday wishes to you, @SmS Sir/madam
Thank you dearஇனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோமதி @Gomathianand
நன்றி பானு அம்மா@Gomathianand டியர்
இனிய மனமார்ந்த பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள், கோமதிஆனந்த் டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும்
அனைத்து நலன்களுடனும்
வளமுடனும் எல்லா
செல்வங்களுடனும் எப்பொழுதும்
சந்தோஷத்துடனும் அமைதியுடனும்
நிம்மதியுடனும் நீடுழி வாழ்க,
கோமதி செல்லம்
உங்களுடைய வருங்காலம்
சுபிட்சமாக அமைய வாழ்வில்
எல்லா செல்வங்களையும்
நலன்களையும் பெறுவதற்கு
என் இஷ்ட தெய்வம் விநாயகப்
பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், கோமதிஆனந்த் டியர்