Pirantha Naal Indru Pirantha Naal......

Advertisement

Status
Not open for further replies.

shiyamala sothy

Well-Known Member
நல் உள்ளம் கொண்ட என் செல்ல பானு அக்காவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் சகல ஐஸ்வர்யங்களும், செல்வங்களும், கீர்த்திகளும் பெற்று, நீண்ட ஆயுளுடனும், தேக ஆரோக்கியத்துடனும், நோய்நொடியின்றி பல்லாண்டு காலங்கள் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவையும், லோகமாதாவான துர்க்கையம்மனையும் வேண்டிப் பிரார்த்தி வாழ்த்துகின்றேன்.
1546282094906.png1546282129327.png1546282173478.png1546282268030.png1546282314975.png
 
lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
அனைவருடனும் அன்பாலும் நல் நட்பாலும் இணைந்திருக்கும் பானுக்காவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..

இப்புத்தாண்டில் புதிய பிறந்த தினத்தில் சகல சௌக்கியங்களோடு வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்...
 
banumathi jayaraman

Well-Known Member
நல் உள்ளம் கொண்ட என் செல்ல பானு அக்காவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் சகல ஐஸ்வர்யங்களும், செல்வங்களும், கீர்த்திகளும் பெற்று, நீண்ட ஆயுளுடனும், தேக ஆரோக்கியத்துடனும், நோய்நொடியின்றி பல்லாண்டு காலங்கள் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவையும், லோகமாதாவான துர்க்கையம்மனையும் வேண்டிப் பிரார்த்தி வாழ்த்துகின்றேன்.
View attachment 1915View attachment 1916View attachment 1917View attachment 1918View attachment 1919
Thank you so much, ஷியாமளா சோதி டியர்
 
Status
Not open for further replies.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top