Pakkam Vanthu Konjam 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, ராஜசேகரனுக்கு
தலைவலி வந்துவிட்டதா?
இன்னும், இதில் ஹரிதான்,
எல்லாமுமாய் இருக்கிறான்னு
தெரிஞ்சா................?
 
Joher

Well-Known Member
எந்த வகையிலும் ப்ரீத்தியை கட்டுப்படுத்த hari நினைக்கவில்லை........ good understanding.......

ஆனால் அவள் அப்பா...... காமாலை காரனுக்கு பாக்குறதெல்லாம் மஞ்சளாக தெரியுமாம் Case......

பெண்களை பெற்ற அப்பாகளுக்கே உரிய பயம்.......
 
நியாயமான பயம், Joher டியர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top