Pakkam Vanthu Konjam 13

Advertisement

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

கனவும் கைக்கு எட்டியது!
தினமும் நோக்கு எட்டியது!
முற்றிய மனமது,
பற்றிய கனவது,
நீட்டிய வெற்றியே,
காட்டிய காட்சியே,
முயற்சி திருவினையாக்கும்!

நன்றி.
 

banumathi jayaraman

Well-Known Member
Nice ud malli......
போட்டோ சூப்பர்ப், லலிதா டியர்
கூட யாரு?
சிஸ்டரா?
அவங்க-ன்னு இல்லை,
எந்த younger-ரோட போட்டோவையும்,
யாரும் FB-யிலோ, வேற எதிலும்,
போடாதீங்க பா
எல்லோரும், பொறுக்கி பசங்களைத்தான்,
இருக்காங்க, லலிதா செல்லம்
 
Last edited:

Lalithaganesan

Well-Known Member
Tha
போட்டோ சூப்பர்ப், லலிதா டியர்
கூட யாரு?
சிஸ்டரா?
அவங்க-ன்னு இல்லை,
எந்த younger-ரோட போட்டோவையும்,
யாரும் FB-யிலோ, வேற எதிலும்,
போடாதீங்க பா
எல்லோரும், பொறுக்கி பசங்களைத்தான்,
இருக்காங்க, லலிதா செல்லம்
Thank u banumma i will remove it....she looks younger but she has two girl child....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top