Pakkam Vanthu Konjam 12

Advertisement

mithravaruna

Well-Known Member
Hi, malli

வெற்றியின் முதல் படி தோல்வி! - வலிக்கும்
வெற்றியின் முதல் அடி வேள்வி! - தகிக்கும்
வலியும் தகிப்பும்
காதலில் இருந்தால்
வலிவும் வனப்பும்
மனதினில் இருந்தால்
வெற்றியின் கனி உன் கையருகிலோ...?

நன்றி.
 

banumathi jayaraman

Well-Known Member
Hi, malli

வெற்றியின் முதல் படி தோல்வி! - வலிக்கும்
வெற்றியின் முதல் அடி வேள்வி! - தகிக்கும்
வலியும் தகிப்பும்
காதலில் இருந்தால்
வலிவும் வனப்பும்
மனதினில் இருந்தால்
வெற்றியின் கனி உன் கையருகிலோ...?

நன்றி.
Superb, mithravaruna dear
 

banumathi jayaraman

Well-Known Member
ஹரி டியர், பாவம் பா
அவன் ஜெயிக்க வேண்டும்,
மல்லி டியர்
பெற்றோர்களின் சம்மதத்துடன்,
ப்ரீத்தியை, கல்யாணம் செய்ய
வேண்டும், மல்லி செல்லம்
 

Kuzhali

Well-Known Member
Hi, malli

வெற்றியின் முதல் படி தோல்வி! - வலிக்கும்
வெற்றியின் முதல் அடி வேள்வி! - தகிக்கும்
வலியும் தகிப்பும்
காதலில் இருந்தால்
வலிவும் வனப்பும்
மனதினில் இருந்தால்
வெற்றியின் கனி உன் கையருகிலோ...?

நன்றி.
As usual nice:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top