Pakkam Vanthu Konjam 12

Advertisement

Kuzhali

Well-Known Member
What a dialogue delivery...

நாம லவ் பண்றோமானு அவளை கேள்வி கேட்க வெச்சு.. நாம லவ் பண்ணலாம்னு அவளையே பதிலும் சொல்ல வெச்சாச்சு..

சான்ஸே இல்லை..

ஒவ்வொரு முறையும் புதிதாக படிப்பது போலவே உள்ளது... மல்லி மேம் மேஜிக்:):)
 

kayalmuthu

Well-Known Member
மல்லி அக்கா ஒவ்வொரு பதிவும் படிக்கும்போது Semma energya irukku. Bakka,very nice,பேச்சு முடியாத மாதிரி ஒரு Feelingnnu சொன்ன Dialogue நான் என்ன உணர்வு இதுன்னு புரியாம இருந்த ஒரு Feeling sismஉங்களால் I got it malli akka,நீங்க இந்த Commenta படிப்பிங்களான்னு தெரியாது but your narration need for daily my. Usual life malli akka
 

Lalithaganesan

Well-Known Member
ஒரு வழியா ஹரி காதல கன்பர்ம் பண்ணிட்டு போறான்பா....nice ud malli....eagerly waiting for next ud.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top