n.palaniappan Well-Known Member Jun 25, 2017 #4 mallika said: Pakkam Vanthu Konjam 1 Click to expand... Fine
Manimegalai Well-Known Member Jun 25, 2017 #6 ஹாய் மல்லி சிஸ், ரொம்ப நன்றி எனக்கு பிடித்த கதை.. ரொம்ப அழுத்தம் இல்லாத இனிமையான கதை...அதுக்காக சாதாரணம் இல்லை... சூப்பர் கதை... ரீரன் தருவதற்கு நன்றி.
ஹாய் மல்லி சிஸ், ரொம்ப நன்றி எனக்கு பிடித்த கதை.. ரொம்ப அழுத்தம் இல்லாத இனிமையான கதை...அதுக்காக சாதாரணம் இல்லை... சூப்பர் கதை... ரீரன் தருவதற்கு நன்றி.
banumathi jayaraman Well-Known Member Jun 25, 2017 #7 இதெல்லாம் நல்லால்ல, ஹரி டியர் ரொம்ப ஓவராத்தான் ப்ரீத்தியைக் கறுவிட்டே இருக்கே பின்னாடி அவளுக்கு நீ ஜைங் ஜக் அடிக்கும்பொழுதுதான் உனக்கு இருக்கு, மவனே ஹரி டியர்
இதெல்லாம் நல்லால்ல, ஹரி டியர் ரொம்ப ஓவராத்தான் ப்ரீத்தியைக் கறுவிட்டே இருக்கே பின்னாடி அவளுக்கு நீ ஜைங் ஜக் அடிக்கும்பொழுதுதான் உனக்கு இருக்கு, மவனே ஹரி டியர்
banumathi jayaraman Well-Known Member Jun 25, 2017 #9 அந்த ஜானை, நீ ஏதாவது கேட்டியா, ஹரி டியர்? அவன் என்ன செய்தான்-னு தெரிஞ்சா நீ......................?
Gomathi1986 Well-Known Member Jun 25, 2017 #10 mallika said: Pakkam Vanthu Konjam 1 Click to expand... Arambamae adi thuulll......