மிகவும் அருமையான பதிவு
ஹா ஹா ஹா
வந்துட்டாய்யா வந்துட்டாய்யா ஹீரோயினு பார்த்திபன் பொண்டாட்டி பனிமலர் வந்துட்டாய்யா
வேலுசாமியின் பணத்துக்கு சொறிவர்மன் சீச்சீ சூரியவர்மன் விலை போகலாம்
சூரியனின் தாளத்துக்கு ஜைங்கு ஜக்கு போட்டு தாதாதாமினி தேவி ஆடலாம்
ஆனால் பனிமலரின் பேச்சுக்குத்தானே பார்த்திபன் ஆட முடியும், தாதாதாதாமினியம்மா
அது சரி
மூதேவி சேச்சே தாமினிதேவி பெத்த மூணாவது டிக்கெட் யாரு?
அது அவ(ன்)ள் எங்கே?