Pa Paa Poo 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு

ஹா ஹா ஹா
வந்துட்டாய்யா வந்துட்டாய்யா ஹீரோயினு பார்த்திபன் பொண்டாட்டி பனிமலர் வந்துட்டாய்யா

வேலுசாமியின் பணத்துக்கு சொறிவர்மன் சீச்சீ சூரியவர்மன் விலை போகலாம்
சூரியனின் தாளத்துக்கு ஜைங்கு ஜக்கு போட்டு தாதாதாமினி தேவி ஆடலாம்
ஆனால் பனிமலரின் பேச்சுக்குத்தானே பார்த்திபன் ஆட முடியும், தாதாதாதாமினியம்மா

அது சரி
மூதேவி சேச்சே தாமினிதேவி பெத்த மூணாவது டிக்கெட் யாரு?
அது அவ(ன்)ள் எங்கே?
 
Last edited:

RIYAA

Well-Known Member
:love::love::love:
ஆஹா செம்ம அதிரடியா இருக்கே..... நம்ம ஹீரோயின் லாரிக்குள்ள இருந்தது இல்ல இல்ல அது யாருன்னாவது நம்ம ஹீரோவுக்கு தெரியுமா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top