P8 Saravam Sakthi Mayam

Advertisement

fathima.ar

Well-Known Member
ஆமா...எப்படியும் ரிஷப் க்கு வல்லப் பிடிச்சிரும்...அவன் தான் அர்ச்சனாவையும் convince பண்ணுவானா இருக்கும்.

சொல்லிட்டீங்களே பல்பா மாறவும் சான்ஸ் இருக்கே
 

Joher

Well-Known Member
வல்லபன் 1 2வது epiல பண்ணியதை மல்லி இப்போ பண்ணுறாங்க......

ஏன் இந்த அர்ச்சனா இப்படி பண்ணுறா......
வேண்டாம் என்றால் தைரியமா face பண்ணனும்......
இந்த mediator ரிஷப் ஏன் வந்தான்??????
அவன் கிட்ட husbandனு சொல்லி அனுப்புனாளா இல்லை என்னை torture பண்ணுறான்னு சொல்லி அனுப்பினாளா?????

கொஞ்சம் கூட பயமே இல்லையா வாழ்க்கையை பற்றி......
 

Suvitha

Well-Known Member
ரொம்ப தான் பண்ணுது இந்த அர்ச்சனா பொண்ணு. இவ பண்ணுற வேலைக்கு, இவளுக்கெல்லாம் ஒரு "தூக்குத்தூக்கி" வேற:(
 

Suvitha

Well-Known Member
இன்னொரு நாவலும் வரப்போகுதுன்னு நீங்க சொன்னது"நீங்காத ரீங்காரமாய்..."
காதில் ஒலிக்குது மல்லி மா.
நன்றி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top