P5 Sarvam Sakthi Mayam

Advertisement

MythiliManivannan

Well-Known Member
சொல்றேன்-னு என்னை
தப்பா நினைக்காதீங்க,
மல்லிகா செல்லம்
உங்களோட கதைக்கெல்லாம்
தயவு செய்து Precap-லாம்
கொடுக்காதீங்க
டைரக்ட்டா அப்டேட்
கொடுத்துடுங்கப்பா
இன்னிக்கு எனக்கு
ராத்தூக்கம் போச்சு,
மல்லிகா டியர்
நேத்து ராத்திரி யம்மா...
தூக்கம் போச்சுதே யம்மா.....
;);););):p:D
 

Sundaramuma

Well-Known Member
அடிப்பாவி, அர்ச்சு?
இப்போத்தான் பொண்ணு
வூட்டுக்கு புதுப் பொண்ணு
மாப்பிள்ளையை கூட்டிட்டுப்
போயிருக்காங்க
ஆரத்தி எடுக்கும் பொழுதே
கெட்டதாக நீ நினைக்கிறாயே?
வல்லபனின் சாவைப் பற்றி
நினைக்கிறாயே
என்ன பெண், நீயி?
இது மட்டும் உங்கம்மா ஷக்தி
ப்ரியாவுக்குத் தெரிஞ்சா
காளி அவதாரம் எடுத்து
சக்தி வந்தாளடி-ன்னு
ஒரு ஆட்டம் ஆடிருவாங்க,
அர்ச்சனாப்பெண்ணே

ஊஹூம், வல்லபன்கிட்ட
நீ மயங்கி அவனுக்கு
அடிமையாகப் போற நாள்
வெகு தூரத்தில் இல்லை
போலவே, அர்ச்சனா டார்லிங்
Naamum thaan Kali avadharam edukka poroooom ...:mad::mad::mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top