Joher
Well-Known Member
கரடி வரும்ம்ம்ம்
வரட்டும் வரட்டும்.......
கரடி வரும்ம்ம்ம்
ஆமாம்..எனக்கும் அர்ச்சனா மேல கோபம் தான் வருது..வணக்கம் மல்லி சிஸ்
அர்ச்சனா நினைப்பதாக வரும் வார்த்தைகளை படிக்கும் போது
சுத்தமா பிடிக்கல..அர்ச்சனாவை.
தீர்க்கசுமங்கலி????????
இதனுடைய எதிர்ச்சொல்...
எழுத கூட பிடிக்கல..
ஆரு பேபி
சூப்பர் மாமா சொல்லிட்டாளே..
பாதுகாவலன் வல்லபன்..
நன்றி மல்லி சிஸ்.
சிங்கம் சிங்கிளாத்தான் போகும்..ஒத்தையா போனாலும் கெத்தா நிற்போம்.........
சிங்கம் சிங்கிளாத்தான் போகும்..
அப்படித்தானே ஜோ
வேணாம் வேணாம்.........
ஓவரா போய் அசிங்கப்பட்டுவிட கூடாதே.........
என் வழி தனி வழி.......
வேணாம் வேணாம்.........
ஓவரா போய் அசிங்கப்பட்டுவிட கூடாதே.........
என் வழி தனி வழி.......