P5 Neengaatha Reengaaram

Advertisement

ThangaMalar

Well-Known Member
வாய் விட்டு நீங்களே பொண்ணும் அவனும் பேச சான்ஸ் கொடுத்துட்டீங்களே கோபால்!!!!!!

காவலனின் வழிகாட்டலில்
தொழிலில் நேர்மை இருந்தாலும்
செய்த தொழில் நேர்மையானதில்லை.:cautious:.
தெளிவான சிந்தனை இருந்தும்
கல்வி இல்லை:cry:
உதவும் மனம் இருந்தும்
நல்லவனாய் தெரியவில்லை!!!:confused:
காதல் கனவுகள் இருந்தும்:love:
கைகூடும் நாள் அருகிலில்லை!!!:cool::cool::cool:
அதான்..
செம செம பாத்தி..
எப்படி ஆசைப்பட்டத நடத்திக்க போறான்.. :unsure::unsure:
 

fathima.ar

Well-Known Member
கோயில்ல என்ன பண்ண போறாங்க...........

Sir என்ன ஹெல்ப் பண்ணுறார்????????

வீட்டுக்கு பொண்டாட்டியா தான் வரும்னு ஆசையோ என்னவோ‌‌

சோ கோவிலுக்கு வர சொல்லிருப்பான்
 

Manimegalai

Well-Known Member
வாய் விட்டு நீங்களே பொண்ணும் அவனும் பேச சான்ஸ் கொடுத்துட்டீங்களே கோபால்!!!!!!

காவலனின் வழிகாட்டலில்
தொழிலில் நேர்மை இருந்தாலும்
செய்த தொழில் நேர்மையானதில்லை.:cautious:.
தெளிவான சிந்தனை இருந்தும்
கல்வி இல்லை:cry:
உதவும் மனம் இருந்தும்
நல்லவனாய் தெரியவில்லை!!!:confused:
காதல் கனவுகள் இருந்தும்:love:
கைகூடும் நாள் அருகிலில்லை!!!:cool::cool::cool:
ரொம்ப ஃபீலிங்கா போச்சுபா..:giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top