P4 Neengaatha Reengaaram

Advertisement

ThangaMalar

Well-Known Member
சகவாசமே வேணாம்னு
சொல்றாரே மாமனாரு
என்ன பண்ணுவான்..
40 நாள் சுத்தல்ல விட்டது தெரியாம
புள்ளை எல்லாம் சம்பாதிச்சு வாங்குவேன்னு கணக்கு பண்ணுது..
அவளை இவன் கணக்கு பண்ண பாக்குறான்
எது சரி வரும்
தப்பு கணக்கா ஆகாம இருந்தா சரி..:p:p
 

sindu

Well-Known Member
“So I kept my heart under lock and key to take some time, and to take care of me. But I turn around and you are standing here”

So our hero king who has had not given a thought about his love life for a long time has fallen deep in love but feeling utterly helpless how to conquer it.

How will he convey his new frame of mind. Difficult to reveal, difficult to hide too.

Imagine the plight if he has to feel her absence and not even know the reason. Imagine the plight to not know why she did not turn up and not even have anyone to ask why.

தேவதையை காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியை கேட்பதற்கு வகையுமில்லை

காத்தே பூங்காத்தே
என் கண்மணி அவளை கண்டால்
நீயும் காதோரம் போய் சொல்லு!!!

P4 Neengaatha Reengaaram

:love::love::love:


As usual preface is interesting :)

அங்கு வேலை இருக்கு
என்று சொல்லியும்
ஜெயந்தி வீட்டில் யாரும் அங்கு செல்ல பிரியப்படவில்லை

மருது ரொம்ப கஷ்டம்
அவங்க குடும்பத்தில் ஒத்துக்க மாட்டாங்க இப்போ
உள்ள சூழ்நிலையில்

இதில் ஜெயந்தி இடம்
பேச / கத்த துடிக்கிறான்
ஹா ஹா அவ ஏன் உன்னிடம் சொல்லிட்டு போகணும் ???
 
Last edited:

sindu

Well-Known Member
He is so helpless....
அவளை மட்டுமில்லாமல்,
மொத்த பேமிலியையும் எப்படி
சம்மதிக்க வைக்கப் போகிறான் ...?????


சந்தர்ப்பமும் சூழ்நிலையும்
அவங்களுக்கு (Jeyanthi family) பாதகமா
அமைந்தால் மட்டும் தான்
மருதுக்கு சாதகமா அமையும்

:p:p:p:p
 

Sainandhu

Well-Known Member
As usual preface is interesting :)

அங்கு வேலை இருக்கு
என்று சொல்லியும்
ஜெயந்தி வீட்டில் யாரும் அங்கு செல்ல பிரியப்படவில்லை

மருது ரொம்ப கஷ்டம்
அவங்க குடும்பத்தில் ஒத்துக்க மாட்டாங்க இப்போ
உள்ள சூழ்நிலையில்

இதில் ஜெயந்தி இடம்
பேச / கத்த துடிக்கிறான்
ஹா ஹா அவ ஏன் உன்னிடம் சொல்லிட்டு போகணும் ???

அவள் ஏன் அவன் பார்வைக்கு பதில் பார் வை பார்க்கணும்...?
அவள் ஏன் அவனிடம் சொல்லிட்டு போகணும் ....?
ஆசை கொண்ட மனது இதையெல்லாம் எதிர்பார்க்கிறது...


மல்லியோட ஹேப்பி எண்டிங்கை மறந்து விட்டு
பார்த்தால்,
இந்த situation ல....
“நீங்காத ரீங்காரம்..”
“ ஒரு தலை ராகம்...”
ஆகிடுமோ என்ற சந்தேகம் வருது....:oops:
 

sindu

Well-Known Member
அவள் ஏன் அவன் பார்வைக்கு பதில் பார் வை பார்க்கணும்...?
அவள் ஏன் அவனிடம் சொல்லிட்டு போகணும் ....?
ஆசை கொண்ட மனது இதையெல்லாம் எதிர்பார்க்கிறது...


மல்லியோட ஹேப்பி எண்டிங்கை மறந்து விட்டு
பார்த்தால்,
இந்த situation ல....
“நீங்காத ரீங்காரம்..”
“ ஒரு தலை ராகம்...”
ஆகிடுமோ என்ற சந்தேகம் வருது....:oops:
Till now the situation and scenario she has presented is apt for
“ ஒரு தலை ராகம்...”
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top