P4 Neengaatha Reengaaram

Advertisement

chitra ganesan

Well-Known Member
மருதுவின் நிலையை பார்த்தால் பாவமாய் இருக்கு.நல்லவன் தான். இருந்தாலும் அவனுக்கு என்று யாரும் இல்லாத நிலையில் அவனாகவே வாழ்க்கையை அமைத்து கொள்ள அதுவும் மிகவும் பிடித்த பெண்ணை அடைய எவ்வளவு கஷ்ட பட வேண்டி இருக்கிறது.ஜெயந்தி மனம் வைத்தால் அவள் குடும்பத்தை கூட சம்மதிக்க வைத்து விடலாம்.வேம்புலிஅம்மன் தான் கை கொடுக்க வேண்டும்.
 

Suvitha

Well-Known Member
"காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி
இது சொர்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்
உந்தன் வார்த்தையில் உள்ளதடி…"
 

malar02

Well-Known Member
அளவுக்கு அதிகமான அவசரம் உடம்புக்கு ஆகாதுடா தம்பி .கூல் டவுன் மல்லி எதுக்கு இருக்காங்க உனக்கு வழி காட்டி தருவாங்க அப்போ நாம வச்சு செய்யலாம்.
:D:D:D:D
 

malar02

Well-Known Member
மற்றவர்களிடம் அவளைப் பற்றி விசாரிக்கவே தயங குகிறான்...
அவள பேர் கெட்டு விடும், என்று...
அப்படிப்பட்டவன், கத்தி கேட்டு அவளுக்கு
சங்கடத்தை உருவாக்க மாட்டான்...
(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top