P4 Neengaatha Reengaaram

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஓவரா பொங்கி காரியத்த கெடுத்துடாத மருது. :D
இன்னும் உன்ன பாக்கவே ஆரம்பிக்கல உரிமையா பேசினா என்ன செய்வா?:unsure::love:
 

ThangaMalar

Well-Known Member
ஓவரா பொங்கி காரியத்த கெடுத்துடாத மருது. :D
இன்னும் உன்ன பாக்கவே ஆரம்பிக்கல உரிமையா பேசினா என்ன செய்வா?:unsure::love:
அப்படி சட்னு பேசிட மாட்டான்..
முதல் சந்திப்பிலேயே அடக்கி தானே வாசித்தான்.. :p
 

ThangaMalar

Well-Known Member
ஹாய் மல்லி சிஸ்:love:
கடைக்கு வந்துட்டா
பேச வாய்ப்புன்னு நினைச்சா
அதுக்கும் ஆப்பு:LOL:
கத்தி கேளு மருது
என்னதான் நடக்குது பார்ப்போம்;)
தாதா ரிஸ்க் எடுக்கனும்ல:cool:
நீ சும்மா தூண்டிவிடாதே..:sneaky:
இருக்குற கொஞ்சநஞ்சத்துக்கும் ஆப்பு வைக்காதே:devilish:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top