P32 Naan Enathu Manathu

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
சந்தோஷ் கவனித்து சொல்வதும்.... ஷர்மி ன் அண்ணனிடம் சொல்லவில்லையே என்ற மனமும்....

அண்ணனுக்கு ஒரு phone போட்டு நம்ம மாமியார் தான் condition பண்ணி வச்சு இருக்காங்க என்று சொல்லு மா.....
 

amuthasakthi

Well-Known Member
சந்தோஷ் கௌசிக்கு பேபி இருக்கானு சொல்லல...

சந்தோஷ் ஷர்மியோட சின்ன சின்ன மாற்றத்தை கண்டுபிடிக்கறத சீதா ஏன் அவ்வளவு ஆச்சர்யமா பார்க்கிறாங்க...

பிஸ்னஸ் ல ரொம்ப டைட் ஆச்சோ...ஏன் டென்ஷனா இருக்கான் ரவி
 

Gomathianand

Well-Known Member
ஷர்மிக்கே பேபி வந்தாலும் சந்தோஷ்க்கு ஷர்மி பேபி தான்:D
ரவியின் மாற்றங்களை இப்பதான் ஷர்மி புரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்கா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top