P31 Neengaatha Reengaaram

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
கட்டில் சேர்ந்துருந்தா இந்த பாட்டு போடலாம்னு நினைச்சேன்.. மல்லி ஏமாத்திட்டாங்க...

நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
 

SINDHU NARAYANAN

Well-Known Member
படகு கார் எப்போதும் ஹீரோ தான் ஓட்டனுமா என்ன...:love:

கார் ஓட்டும் ஸ்டைல் பாருடானா லிப்ஸ் ஸ்டைல் பார்க்கிறான்...
பயபுள்ள,செருப்பு மாட்டும் போதே கவுந்துட்டானே:p
அதானே.. மல்லி ஹீரோயின் flight யே ஓட்டுவாங்க..
 

PremaA

Active Member
கட்டில் சேர்ந்துருந்தா இந்த பாட்டு போடலாம்னு நினைச்சேன்.. மல்லி ஏமாத்திட்டாங்க...

நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
சேராமல் எங்க போக போகுது.. அதுக்குள்ள என்ன அவசரம் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top