P27 நீ என்பது யாதெனில்

Advertisement

Sarojini J

Active Member
:love::love::love:

இவனுக்கு வேணும்....... ரொம்பத்தான் பண்ணுறான்.......
அந்த மாதிரி ஒரு இடத்தில் இருந்தால் புரியும் அவளோட கஷ்டம்......
இதுல என்னடா சஸ்பென்ஸ் இருக்கு......
சாப்பாடு ஸ்பெஷல் னு சாப்பிட்டப்போ சொல்லியிருக்கணும்........
இல்லை அதுக்கு பிறகு......

அவ்ளோ பேர் முன்னாடி எல்லோரும் சொல்ல கட்டிக்கிட்டா பொண்டாட்டிக்கு மட்டும் தெரியலைனா அவளுக்கு எப்படி இருக்கும்.....
அதான் செஞ்சு காட்டிட்டா.......

பல நேரம் மகன்கள் எது செய்தாலும் நியாயமாவும் வக்காலத்து வாங்கியும் மருமகள் பதிலுக்கு செய்தால் தப்பாகவும் பார்க்கும் உலகம்.......

கண்ணா உனக்கு இன்னுமே அவளை புரியலை.......
அவ மருது தங்கச்சி....... அதே நிலை தான் இவளுக்கும்......

இப்போ உள்ளதும் போச்சா நொள்ளை கண்ணா :p:p:p
“அவ மருது தங்கச்சி” செம....ultimate.
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த என் காசு உன் காசு-ங்கிற பேச்சைக் கேட்டாலே எனக்கு எரிச்சலா இருக்கு, மல்லிகா டியர்
(ஏன்னா எங்கள் வீட்டில் அடிக்கடி இந்த பேச்சு கேட்டு சலித்து விட்டது)
இரண்டு பேரும் ஒரே குடும்பம் இல்லையா?
பக்கத்து பக்கத்து வீட்டுக்காரங்களா என்ன?
ஏண்டா கூமுட்டை கண்ணா
அவளே உனக்குத்தான் சொந்தம்
அப்போ அவளுடையதெல்லாம் உனக்கு சொந்தமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரனுக்கா போகும்?
 

Manimegalai

Well-Known Member
இன்னைக்கு என் பிறந்தநாள்னு அவங்களே சொல்றது நிறைய பேருக்கு பிடிக்காது தான்.
தானா வாழ்த்து வரனும்
அதான் சந்தோஷம்.
ஒரு வாழ்த்து சொல்லியிருக்கலாம் சுந்தரி.
 

ThangaMalar

Well-Known Member
இன்னைக்கு என் பிறந்தநாள்னு அவங்களே சொல்றது நிறைய பேருக்கு பிடிக்காது தான்.
தானா வாழ்த்து வரனும்
அதான் சந்தோஷம்.
ஒரு வாழ்த்து சொல்லியிருக்கலாம் சுந்தரி.
இவ தான் எங்க குறை கண்டுபிடிக்கலாம்ன்னு இருக்காளே, மேகா..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top