P27 நீ என்பது யாதெனில்

Advertisement

யாராவது ஒருத்தர் மலை இறங்குங்க. எம்மா சுந்தரி உனக்கும் இவ்ளோ வீம்பு ஆகாது. என்ன சொல்லறான்னு நின்னு கேக்க பொறுமை இல்லையா.:mad::mad:
பாவம் சின்ன சிறுசுங்க சேர்த்து வச்சிடுங்க:p:p. மல்லி அக்கா எங்களை பார்த்தால் பாவமா இல்லையா .:(:(
 
SINDHU NARAYANAN

Well-Known Member

கவலைப்படாதீங்க.. அதெல்லாம் சேர்த்து வச்சுருவாங்க..
 
PremaA

Active Member
சுந்தரி பாவம்.. கண்ணன் நீ காம்பிளான் கூடி அப்பவாவது வளருயா என்று பார்ப்போம்.. போடாங்க கூறுகொட்ட ...
 
PremaA

Active Member
Nice Precap..

கண்ணனோட பிறந்தநாளுக்கு சுந்தரிக்கு கிப்ட்டா??? :unsure::unsure:
நகை போச்சே... :rolleyes::rolleyes:
ஒரு புன்னகைக்கு வழியில்ல இதுல பொன்நகையாம் நகை.. யாருக்கு வேண்டும் போட...
 
SINDHU NARAYANAN

Well-Known Member
ஒரு புன்னகைக்கு வழியில்ல இதுல பொன்நகையாம் நகை.. யாருக்கு வேண்டும் போட...
மொதல்ல பொன்நகை..
அப்புறம் புன்னகை..
இப்ப ரெண்டும் இல்லாம போச்சுல்ல.. :p:p

புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன் சுந்தரிக்காக..
அவன் வாங்கி வந்த பொன்நகை கண்மணிக்காக..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top