ஷர்மி & சந்தோஷ் நீங்க ரெண்டு பேருமே ரொம்ப யோசிக்க எல்லாம் வேணாம்... உங்களுக்காக யோசிக்க தான் நம்ம மல்லி இருக்காங்களே...
அந்த அண்ணனும், தங்கச்சியும் தூங்குற நேரத்தில இந்த அண்ணனும் தங்கச்சியும் என்ன பேச போறாங்க??? கல்யாணத்தை பத்தியா??? நல்ல விதமா பேசி சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க...
விருப்பப்பட்டத வேலைக்காரவங்க செய்து தரமாட்டாங்களா....அம்மா போன பிறகு அவன் நல்லா சாப்பிடுறதே கௌசி கையால தான்..இதுக்காகவாவது கௌசிய சந்தோஷ்க்கு சீக்கிரம் கட்டி வைங்க...உன்னோட பேச்சு கோபப்படுத்தினாலும் உன்னை பிடிக்காம தான் கார்னர் பண்ணி கல்யாணம் பண்ணேனானு ரவி சொன்னா கொஞ்சம் அமைதியாவாளோ