P21 Naan Enathu Manathu

Advertisement

chitra ganesan

Well-Known Member
அவள் ரொம்ப குழம்பி போயிருக்கா..ஹார்மோன் செய்யும் வேலை..கர்ப்பமா இருக்கிறாளே..பாவமா இருக்கு ஷர்மியை பார்த்து..ரவி தான் அவளுக்கு புரிய வைக்கணும்.
 

banumathi jayaraman

Well-Known Member
ஷர்மி அழறாளோ இல்லையோ .. எனக்கு கண்ணீர் வந்துருச்சு... இப்படி ஒரு எமோஷலான ப்ரீ கேப்பா .... ரவி சீக்கிரம் உன்னை புரியவை
Precap படித்து விட்டு எனக்கும் இப்போ அழுகை வந்து விட்டதுப்பா
நல்லவேளை நான் நேற்று இரவு படிக்கலை
இல்லாட்டி தூங்கியிருக்க முடியாது
ஷர்மிளா பாவம்
பிள்ளைத்தாய்ச்சி பெண் கண்டதையும் நினைத்து குழம்புகிறாள்
ஹ்ம்ம்.......என்னதான் வசதி வாய்ப்பு இருந்தாலும் தன் கை தான் தனக்கு உதவி
ஒரு பெண்ணுக்கு எல்லாவற்றையும் சொல்லித் தரும் அம்மா இல்லாதது எவ்வளவு கஷ்டம்?
இருக்கும் பொழுது லக்ஷ்மி மகளுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கலாம்
 

Hema Guru

Well-Known Member
Ban
Thank you very much for the wonderful support and encouragement Friends,


P21 Naan Enathu Manathu



:):):)
banu ji, கொஞ்சம் என்னனு ருுு
Thank you very much for the wonderful support and encouragement Friends,


P21 Naan Enathu Manathu



:):):)
பானு ஜி கொஞ்சம் இங்க என்ன நடக்குதுன்னு பாருங்க... இந்த ஷர்மி பொண்ணு ஓவரா சிம்பதி கிரியேட் பண்ணி, என்னை, ரவி யவே ஓஎல்எக்ஸ் ல விக்க வெச்சுடுவா போல. ..ரவி பாவம், நல்ல பையன், அவன் கேரக்டரை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கராங்களே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top