P20 Neengaatha Reengaaram

Advertisement

Suvitha

Well-Known Member
யோவ் மருது! பொண்டாட்டி கிட்டயும் நாட்டாமைப் பண்ணுறமாதிரியே பேசுறயே, முட்டாப்பயலேன்னு மனசுக்குள்ள திட்டி முடிக்கல பயபுள்ள டக்குன்னு மண்டிபோட்டுட்டு. ஹஹ...பரவாயில்லை, பரவாயில்லை, பொண்டாட்டி கிட்ட தணிஞ்சு போறவன் வாழ்க்கை யில் தோத்துப்போனதா சரித்திரமே கிடையாது சகோ.

கண்டிப்பாக வருவாள் உன் ஜதி. அவளுக்கு மட்டும் இப்படி தனியா வந்து உட்கார்ந்து இருக்க வேண்டும் என்று வேண்டுதலா என்ன?

@mallika மல்லி மா அப்படியே பதிவையும் கொஞ்சம் சீக்கிரம் குடுத்திடுங்கம்மா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top