P20 Naan Enathu Manathu

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமை மல்லி:love::love::love:.கௌசி அண்ணி தூங்கிட்டு இருக்காங்க,தூங்கறப்போ எழுப்ப கூடாதுன்னு டாக்டர் சொன்னாங்கன்னு சொல்லிட்டு,ஷர்மிட்ட முடிஞ்சா வாங்க இல்லைனா தூங்கறதா சொல்றேன்னு சாமார்த்தியமா நடந்துக்கறா:giggle::giggle::giggle:.

விசாலி அம்மா ஏற்கனவே நாட்டண்மை செஞ்சு,நல்லா இருந்த ரவிய ராட்சஷனா மாத்தி, கேசவனுக்கு கம்பெனி கொடுக்க முடியாதுன்னு சொல்லி,தொழிலும் முடங்கி போக காரணமாச்சுo_Oo_Oo_O.இப்போ ரவிய சீண்டி என்ன வம்பு இழுக்க போகுதோ:eek::eek::eek::eek:.
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
Monster எதுக்கு எட்டி பார்க்க போறானாம்...
சும்மா இருக்கிறவனை சொறிஞ்சு விடுவதே சொந்தகாரனோட வேலையாஆஆ போச்சு
விசாலி அம்மா தான் this time..
என்ன சொல்லி எப்படி வாங்கி கட்டிக்க போறாங்க னு பார்க்க வெயிட்டிங்.. :p:p
 

Deputy

Well-Known Member
Anniyum naaththiyum onnu sernthutaanga....sharmi kowsiya kavanikiraalo.....voshaliyoda ammavukku epovum vaay jaasthi inaiku enna panna porangalo.....sharmiya vambukku ezhuthu thoongittu irukura singaththa thatti ezhuppa poraanganu ninaikiren.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top