Lakshmimurugan
Well-Known Member
நல்ல புரிதல் இருந்தால் போதும் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்பதை சொல்லும் நல்ல கதை நன்றி மல்லி டியர்.
Very nice mithraஹாய் மல்லி,
இல்லறம் சிறந்து
நல்லறமானது!
நல்லறம் சேர்ந்து
நற்குடியானது!
நற்குடி பிறந்து
நறுமணமானது!
நறுமணம் கமழ்ந்து
நற்பேரானது!
நற்பேர் வந்து
நல்பிறப்பானது!
நன்றி