Excellent novel mam.......
ஒரு middle class குடும்பத்தில் நடக்கும் நிகழ்வு....... எதார்த்தமான நிகழ்வுகள் தான் அதிகம்.......
சோதனை மேல் சோதனை தான்........ யாரோ கொடுத்த மனவருத்ததில் என்னென்னமோ நடந்துவிட்டது....... என்னதான் பிடிக்காத திருமணமாக இருந்தாலும் அதனை சரிசெய்து ஒரு நிறைவான வாழ்க்கை........
யாரும் ஒரு குறையும் சொல்லமுடியாத அளவிற்கு எல்லோருக்கும் ஒரு நிறைவான வாழ்க்கை அமைத்து கொடுத்திருக்கிறான் சிபி........
பிடித்தம் வந்தாலே ஒரு புரிதல் வந்துவிடும்....... மனைவிக்கும் குழந்தைகளுக்கும் செய்வது எனக்கு செய்ற மாதிரி........ உண்மை தான்.....
ரொம்ப ரொம்ப அழகான கதை.....