கண்ணன் நல்ல அண்ணனில்லை, மேகலை டியர்கண்ணன் நல்ல அண்ணணா ????
தன் தங்கைக்கு 16 வயதில் திருமணம் செய்ய நினைக்கிறாங்க...
அதை தடுக்காம தன் திருமணத்தை முடித்து கொண்டான்
சிபி குடும்பத்திற்கு எவ்வளவு அவமானம்.. போலீஸ் ஜெயில் என்று..
சிபி மறக்க காலம் பிடிக்கும்...
நீங்க முடிவில் போட்ட கண்ணதாசன் வரிகள் ரொம்ப பொருத்தம்