Oomai Nenjin Sontham 15

Advertisement

maheswari durai

Active Member

Oomai Nenjin ஹாய் மல்லி சிஸ் உங்க நாவல் ஒவ்வொன்றும் அருமை மெல்லிய உணர்வுகளை கூட அவ்ளோ அழகா பட பிடித்து காட்டுவது மட்டுமல்லாமல் எதார்த்தமாகவும் பொண்ணுங்கனா கெத்துடான்ற மாதிரி இருக்கும் இதுவும் தான் இந்த எபில சிபி கெத்து (லேட்டஸ்ட்டா வந்து ஜோதில ஐக்கியமான என்னை சேர்த்துக்கோங்க)​
 

Manimegalai

Well-Known Member
சிபி செம..
கலக்கல் சிபி... ஆதரவா பேசி உன் பொண்டாட்டிய அழ வச்சிட்ட...
ஆனந்தம் எனக்கு சிபி பேசும் வார்த்தைகளை கேட்டு:)
அடேய் நல்லவனே கொஞ்சம் அழும் பிள்ளைய சமாதான படுத்து...
Super episode...
 

banumathi jayaraman

Well-Known Member
இது தேவையா வனிதா,
உனக்கு?
எதுக்கு வாயை விட்டு,
ஜெயஸ்ரீயை பேசணும்?
சிபியிடம், இப்படி வாங்கி
கட்டிக்கணும்?
ஓவர் கொலஸ்ட்ரால்தான்,
ரீசன் போலே, மல்லிகா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top